(Bar is one place where u can hear interesting stories . When alcohol gets in , guys speak out a lot from the heart or mouth . A 24 year old guy karthi , who had 2 quarters of Old monk rum went out of control , backprocessed his time machine 3 years back and spoke a lil about his love , lot abt IT life , personal life and etc., . Though it was emotional its so funny . So , I thought of blogging it . Here u go ... At that night , from the alcohol blooded fun freak karthi ... )
Many of them till the age 24, would not have swim against the tides in the sea of life. After 12 years of school life and 4 years of college life, everyone expects a job, that too with a hefty pay in a reputed company . The same thing happened me and pay is hefty compared to average Indian sal of Rs.10 .
I was offered a job in a MNC, software company . I think the feeling of getting first offer letter is incredible and is as good as the first French kiss from a girl friend. On the first day of corporate life ( so called by the old buffaloes over there ) , I was very happy with introduction by HR's (especially good looking female HR's) , north Indian pals in my project , 'mals' in my company or IT park, buffet lunch at a hotel and a multistoried building with 24 hrs of A/C and vending machines of coke to coffee at the work environment .
But many of the losers like me can afford to taste only coffee and soup as the girls and mals had been hijacked by the terrorists before my mouth say a word 'Hi or Hello ‘. Then all the losers like me formed a gang and made fun of the psycho managers , dump team leads , funny senior managers and HR's , cursed the couples and nick named the good and bad looking girls to aunts and raped the hotties with our starry looks itself .
On the first weekend with the account soared to a 20K plus for the first time in life , with a rum in one hand and a chicken lollypop in the other , we raised our chest and collars as if our name was listed on the Forbes richest people in the world . Slowly the days had passed after breaking the head with some bull shit abends , fixing the code that bombed in production and other crap works sent by creepy onsite coordinators .
Then came the D day , like the day of elections for politicians , day of movie release for actors and day of court's verdict for god men , the appraisal ratings were out . I thought politics is a open sewage and software is a dried, clean land but assumptions were fallacious. I did not project myself and did not laugh at manager's senseless jokes, did not nod my head for unofficial work and behaved like a self-esteemed Dravidian . I don’t know whether it can be called a personal vendetta or a professional vendetta.
That night a spark came into my mind, why do not I write CAT. But I proved a true tamilian and went below zero in English though the scores in mathematics and DS were pretty decent. Anyhow, my dream of a consultant or investment banker was shattered. Sani bagavan loves me so much that he stays with me all the time and gives problems like Pakistan giving for India . Recession started and no way of switching companies. Being a tamil Bernard Shaw, I thought CAT is more powerful than my fate .
But in these days , though professional life was like a hell , personal life was damn gud with beer , rum or whisky , movies , friends , Hyderabad biryani and khabab's and flirting the most gorgeous and sexy female of our company ,Priya . One fine day , I received a mail saying 'Congratulations for completing 3 successful years with our organization' . I regretted for wasting 3 years of my life time in this stair less well. And 2 weeks later, I celebrated my 24th birthday also.
What should I do now? To switch comp and continue life in the same shit and do the fu**ing job and be a prey to this society and family to lead as usual life by marrying a IT girl, loan a Santro/i20 and pay EMI to a 2 bed room flat .Though the society and family feel shame in seeing me a small grocery shop owner or a hotel owner, should I try out my business skills in this capitalistic country?
I hate myself to hate the job that provides me bread and butter but could not love the sucking SW industry . Oscillating mind continues … I read once in an article ‘ The biggest risk is not taking risk ‘ . These lines keep bombarding my brain cells to come out of fear, to do what heart desires to. But donno what will happen tomorrow? If something good happens, I will surely come out big next time to write ‘A software engineer’s experience in business world’ or ‘A software engineer’s political experience ‘ .
Tuesday, August 24, 2010
Tuesday, August 10, 2010
ஆல் டைம் சூப்பர் ஸ்டார் !!!
திரை உலகம் என்பதே நிலை இல்லாதது . அந்த நிலை இல்லாத உலகத்தில் 35 ஆண்டுகள் தனக்கென ஓர் இடத்தை பிடித்துக்கொண்டு , இமயம் அளவு பணம் , பெயர் , புகழ் இருந்தாலும் ஏழை அந்தணன் போல் காவி உடை அணிந்து எல்லாம் மாயை என சித்தாந்தம் பேசும் celluloid சிங்கம் , ஆல் டைம் சூப்பர் ஸ்டார் , நல்ல மனிதன் ... சிவாஜி ராவ் என்கிற ரஜினிக்காக !!!
7 கோடி ரசிகன் , 35 கோடி சம்பளம்
160 கோடி budget படம்
என எது உன்வசம் இருந்தாலும்
அந்த மூடிய சாக்கடையில் (சினிமா)
நீ ஒரு முத்து தான் !
உளறினால் தலைப்பு செய்தி !
விசிறியோடு கூடினால்
சூடான அரசியல் செய்தி !
ok என்றால் தமிழ்நாட்டில் கட்சி
teek hai என்றால் மத்தியே
மதராஸ் வரும்
ஆனால் உள்ளத்தில் பட்டதை
பேசும் உனக்கு திறந்த
சாக்கடை(அரசியல்) குளியல்
தேவை இல்லை என
திரும்பி பார்க்கவில்லை !
புகழ் புரடிக்குப் பின்னல்
இருக்கும் போதே
புகை போல கையில்
பிடிக்க முடியாது அலையும்
அரிதாரக்காரர்கள் மத்தியில்
அதையே காற்றாய் சுவாசித்து
ஆடையாய் அணிந்து சோறாக
உண்டாலும் எல்லாம் அவன் செயல்
என்று சொல்லும் நீ ஒரு
அபூர்வ ராகம் தான் !
தலையில் முடி இருந்தால் கூட
கணம் என ஒட்டிக்கொள்ளாமல்
வெள்ளை தாடியை உள்ளமாய் காட்டி
சித்தாந்தம் பேசும் நீ
ராகவேந்திரா தான் !
அண்ணாமலையின் வசூல் கண்டு
கோலிவுட் கொந்தளித்தது !
பாட்சாவின் பாக்ஸ் ஆபீஸ்
வசூலால் தென்னிந்தியா தெரித்தது !
சிவாஜியால் பாலிவுட் பயந்தது !
இன்று எந்திரனால்
ஹாலிவுட்டே திரும்பும் !
அவதாரின் வசூலை அசால்ட்டா
அடிச்ச இந்த கருப்பு அவதாரு
கால் சீட்டுக்கு காத்திருப்பார்கள்
cameroon , spielsberg !
ஸ்டைல் பார்த்து வியப்பார் anjelina !
action பார்த்து அதிருவார் arnold !
அன்புடன் விருந்துக்கு வாருங்கள்
என அழைப்பர் ஒபாமா
ஆனா என்ன கிடைச்சாலும்
தலைவர் தகுதிக்கு ஒப்பாகுமா ?
7 கோடி ரசிகன் , 35 கோடி சம்பளம்
160 கோடி budget படம்
என எது உன்வசம் இருந்தாலும்
அந்த மூடிய சாக்கடையில் (சினிமா)
நீ ஒரு முத்து தான் !
உளறினால் தலைப்பு செய்தி !
விசிறியோடு கூடினால்
சூடான அரசியல் செய்தி !
ok என்றால் தமிழ்நாட்டில் கட்சி
teek hai என்றால் மத்தியே
மதராஸ் வரும்
ஆனால் உள்ளத்தில் பட்டதை
பேசும் உனக்கு திறந்த
சாக்கடை(அரசியல்) குளியல்
தேவை இல்லை என
திரும்பி பார்க்கவில்லை !
புகழ் புரடிக்குப் பின்னல்
இருக்கும் போதே
புகை போல கையில்
பிடிக்க முடியாது அலையும்
அரிதாரக்காரர்கள் மத்தியில்
அதையே காற்றாய் சுவாசித்து
ஆடையாய் அணிந்து சோறாக
உண்டாலும் எல்லாம் அவன் செயல்
என்று சொல்லும் நீ ஒரு
அபூர்வ ராகம் தான் !
தலையில் முடி இருந்தால் கூட
கணம் என ஒட்டிக்கொள்ளாமல்
வெள்ளை தாடியை உள்ளமாய் காட்டி
சித்தாந்தம் பேசும் நீ
ராகவேந்திரா தான் !
அண்ணாமலையின் வசூல் கண்டு
கோலிவுட் கொந்தளித்தது !
பாட்சாவின் பாக்ஸ் ஆபீஸ்
வசூலால் தென்னிந்தியா தெரித்தது !
சிவாஜியால் பாலிவுட் பயந்தது !
இன்று எந்திரனால்
ஹாலிவுட்டே திரும்பும் !
அவதாரின் வசூலை அசால்ட்டா
அடிச்ச இந்த கருப்பு அவதாரு
கால் சீட்டுக்கு காத்திருப்பார்கள்
cameroon , spielsberg !
ஸ்டைல் பார்த்து வியப்பார் anjelina !
action பார்த்து அதிருவார் arnold !
அன்புடன் விருந்துக்கு வாருங்கள்
என அழைப்பர் ஒபாமா
ஆனா என்ன கிடைச்சாலும்
தலைவர் தகுதிக்கு ஒப்பாகுமா ?
Thursday, August 5, 2010
கொடியது மதுவா ? மாதுவா ?
மதுவின் ருசி கண்டவன்
100 கணக்கில் நோட்டுக்களை விட்டு
போதை ஏற்றினாலும்
அரையோ புல்லோ அடித்து
பித்தம் ஏறி சத்தம் இல்லாமல்
அடங்கி விடுவான் !
மாதுவின் ருசி கண்டவன்
அந்த மல்லிகையின் மயக்கத்தில்
கள்ளி அவள் மடியில்
கோடி இருந்தாலும் கொட்டி விட்டு
கோமணத்துணி எஞ்சி இருக்கையில்
இன்னும் போதை ஏற வில்லையே !
ஆசை தீர வில்லையே !
என்று அரும் பைத்தியம்
கொண்டு அலைவான் !!!
இரண்டு ருசிக்கும்
அடிமை ஆனால்
என்ன ஆகும் ?
அம்பானி சொத்து இருந்தாலும்
சப்பாணி ஆக வேண்டிய தான் !!!
100 கணக்கில் நோட்டுக்களை விட்டு
போதை ஏற்றினாலும்
அரையோ புல்லோ அடித்து
பித்தம் ஏறி சத்தம் இல்லாமல்
அடங்கி விடுவான் !
மாதுவின் ருசி கண்டவன்
அந்த மல்லிகையின் மயக்கத்தில்
கள்ளி அவள் மடியில்
கோடி இருந்தாலும் கொட்டி விட்டு
கோமணத்துணி எஞ்சி இருக்கையில்
இன்னும் போதை ஏற வில்லையே !
ஆசை தீர வில்லையே !
என்று அரும் பைத்தியம்
கொண்டு அலைவான் !!!
இரண்டு ருசிக்கும்
அடிமை ஆனால்
என்ன ஆகும் ?
அம்பானி சொத்து இருந்தாலும்
சப்பாணி ஆக வேண்டிய தான் !!!
Wednesday, July 21, 2010
நீ இன்றி நான் இல்லை
ஏ தண்ணிரே !
நீ !
மலையில் இருந்து
விழுந்தால் அருவி !
விண்ணில் இருந்து
விழுந்தால் மழை !
ஓட முடியாது
நொண்டி ஆகி விட்டால் குளம் !
கண்ணில் இருந்து
விழுந்தால் கண்ணீர் !
நாங்கள் குணமாக
நீ கோபமானால் வெந்நீர் !
வாயுக்குள் போகும் போது
குடிநீர் !
சிறிது வய்ற்றுக்குக் கீழ் வந்தால்
சிறுநீர் !
கோவிலுக்குள் கொஞ்சம்
துளசியோடு சேர்ந்தால் தீர்த்தம் !
எல்லோரையும் குளிப்பாட்டும் நீ
அசுத்தமானால் சாக்கடை !
வாழ்ந்தது போதும்
என கல்லறை போனால் கடல் !
இப்படி
என்ன பெயரில் இருந்தாலும்
பிறப்பது முதல்
இறப்பது வரை
நீ இன்றி நான் இல்லை !!!
நீ !
மலையில் இருந்து
விழுந்தால் அருவி !
விண்ணில் இருந்து
விழுந்தால் மழை !
ஓட முடியாது
நொண்டி ஆகி விட்டால் குளம் !
கண்ணில் இருந்து
விழுந்தால் கண்ணீர் !
நாங்கள் குணமாக
நீ கோபமானால் வெந்நீர் !
வாயுக்குள் போகும் போது
குடிநீர் !
சிறிது வய்ற்றுக்குக் கீழ் வந்தால்
சிறுநீர் !
கோவிலுக்குள் கொஞ்சம்
துளசியோடு சேர்ந்தால் தீர்த்தம் !
எல்லோரையும் குளிப்பாட்டும் நீ
அசுத்தமானால் சாக்கடை !
வாழ்ந்தது போதும்
என கல்லறை போனால் கடல் !
இப்படி
என்ன பெயரில் இருந்தாலும்
பிறப்பது முதல்
இறப்பது வரை
நீ இன்றி நான் இல்லை !!!
Monday, July 19, 2010
ஆண்களிடம் கேட்காதீர்கள்/ சொல்லாதீர்கள் :
பெண்கள் என்பவர்கள் இல்லாது வாழ்வு இல்லை ... காற்று , நீர் , உணவு போன்று இன்றி அமையாதா ஒன்று .. இரண்டறக் கலந்தது . ஆனால் , சில நேரம் உறவுகளில் அவர்கள் உச்சத்துக்கும் வெறுப்பேற்றுவார்கள் .
தினம் 10 நிமிட இன்பத்துக்காக , அவர்களின் 10 மணி நேர புராணத்தை கேக்க வேண்டி இருக்குதே ! என்று கல்யாணம் , காதல் என்ற தெரிந்தே விழும் பள்ளத்தில் விழுந்து விசும்பிக்கொண்டே , ஹ்ம்ம் ,,, என்ன செய்ய ? அப்புடியே ஓட்ட வேண்டிய தான் ... இது என்ன அமெரிக்க வா ... சட்டுன்னு இன்னொருத்தியோட போகன்னு வாழும் ஆண்களை , அம்புகள் எய்து தினமும் கொள்ளும் பெண்களுக்கு ....
ஆண்களிடம் கேட்காதீர்கள்/ சொல்லாதீர்கள் :
காதலி காதலனிடம் ...
'propose ' பண்ணும் போது
ச .. எப்புடி இப்புடி எல்லாம் தோணுது உனக்கு ?
நான் உன்கிட்ட அந்த மாறி பழகி இருந்தேன்னா 'ஐ அம் வெரி சாரி '
'நம்ம ஏன் 'friends' ஆவே இருந்துட கூடாது ?'
நாங்கலாம் orthodox family .. 'தே வில் நெவெர் எவர் அச்செப்ட் திஸ் '
கமிட் ஆகி விட்டால் ..
7 வருடமாக காதலிக்கும் பெண் கம்பெனியில் ஒரு முக்கியமான வேலை செய்து கொண்டு இருக்கும் காதலனிடம் போன் செய்து 'என்ன கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா இல்லையா ?'
'இப்பலாம் புளிச்சு போச்சுல ... எல்லாத்தையும் கேட்டாச்சு , பாத்தாச்சுன்னு .. போன் கூட எடுக்க முடியாத அளவுக்கு வேலை ?' பேசிகிற்றுக்கப்பவே 'குடகு' மலையில தண்ணி வர மாறி , கண்ணுலே இருந்து ஊத்து
வேற எடுத்துடும் .
நான் தானே ப்ரொபோஸ் பண்ணினேன் .. அதான் கழுட்டி விட பாக்கற ..
மனைவி கணவனிடம் :
அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் பறந்து கொண்டிருக்கும் கணவனிடம் , 'இன்னைக்கும் லேட்டா தான் வருவீங்களா ' ?
இந்த மாதமாவது அந்த 'ரெட்டை கோத்து' சங்கிலியை பேங்க் லேருந்து மூட்கலாமா ?
அந்த பயலுக்கு ஏதோ 'கம்ப்யூட்டர்' வேணுமாம் ... கையில காசு இருக்குமா ?
கல்யாணம் ஆனப்ப ரெண்டு படத்துக்கு போனது .. பால போன உன்னை கட்டிகிட்டு , இந்த குடும்பத்துக்கு ஆக்கி போட்டே , என் வாழ்க்கை ஓடிடுச்சு ...
எங்கப்பா சொல்ற மாறி 'டாக்டர்' மாப்புலயே கல்யணம் பண்ணிக்கிட்டு போயிருக்கலாம் ...
உங்க அண்ணனுக்கு குடுத்த காச கேக்க மாட்டியா ? உன்னைய நல்ல இழிச்ச வாயன்னு அரப்பு வெச்சு தேக்குறான் . நான் மட்டும் இல்லன்னா உன் புலப்பா ஏலம் போட்டுருப்பான் உன் அண்ணன் தம்பி எல்லாம் ...
உங்கப்பாவுக்கு விகித சோறு இனிமே நான் போடா முடியாது .. அதும் உங்கப்பா ஏதோ கலெக்டர் வேல வாங்கி வெச்ச மாறி ... எங்கப்பா தான் படிக்க வெச்சாரு , வேல வாங்கி வெச்சார் நு மூச்சுக்கு முன்னூறு தரவ முனுகிரியே . கொண்டு வர்ற 5000 காசையும் 4000 ஆக்கிடு வேணும்னா .. அந்த சரசு கடியில account வெச்சுக்குட்டு வாங்கி திங்க சொல்லு ...
60 ஆயுட்டாலும் ...
31 ஆம் தேதி வரும் 3000 ரூபாய் பென்சன் பணத்துலயும் 'அந்த பென்ஷன் பணத்துல பெரிய பய பேரனுக்கு ஒரு கா பவுன்ல மோதிரம் எடுத்து போடா கூடாது ?'
டிவி இல் நியூஸ் கேட்கும் பொது ...'நீ என்ன நியூஸ் கேட்டு கலெக்டர் ஆவோ , கலைஞர் ஆவோ வா ஆவ போற ? அத நிறுத்திட்டு அந்த தட்டுல ரெண்டு தோசையும் , கொஞ்சம் பழசும் இருக்கு ,,, திண்ணுட்டு மீதம் இருந்தா தண்ணி ஊத்தி வை .. நான் தூங்க போறேன் .'
ஏய்யா இந்த வயசுல உனக்கு என்ன ஏழு , எட்டு பொண்டாட்டி கேக்குதா ? ஊட்டுல டீ போடுறப்ப அந்த 'வேசி' மால்வாயா கடையிலதான் போயி டீ குடிக்கனுமா ? அவ கிட்ட என்ன சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டுருக்க தினம் ..
இந்த நாசமா போனவன் கிட்ட 'உப் உப் உப் ' நு .. ஊதாத ஊதாத நு தலையால அடிசுகிட்டேன் .. குடல் எல்லாம் புன்னா போயி சோறு தண்ணி இல்லாம கிடக்குறான் செத்து தொலையாம ... என் பாவத்த வாங்கி கிட்டு ...செத்து தொலஞ்சா அந்த போஸ்ட் ஆபீஸ் ல இருக்கா பணத்துல எடுத்து போட்டு , கருமாதி பண்ணிட்டு இருக்கறதா பங்கு போட்டு குடுத்து நானும் போயி சேர்ந்துடுவேன் ...

Tuesday, July 13, 2010
சாப்ட்வேர் தாவல்கள்
ஓரிடத்திலே இருந்து விட்டால்
நீ உதவாதவன்
இயலாதவன் என்று
என்னுது இந்த உலகம்
தாவிக்கொண்டே இருந்தால்
தந்து கொண்டே இருக்கிறது
இந்த சாப்ட்வேர் உலகம்
அடுத்த வீட்டு
பழைய சோறு மணக்குது
நம்ம வீட்டு
அய்யர மீனுணா கூட
ரொம்ப கசக்குது
குரங்கிலிருந்து வந்தோம்
அல்லவா ?
அதனால் தான் தாவினால்
தருகிறார்கள் போல ?
தவறினால் மிதிக்கிறார்கள் போல ?
ஊரோட ஒத்து போறேன்
நானும் குரங்கா மாறுரேன் !
அடிக்கடி சீக்கிரம் தாவுறேன் !
நீ உதவாதவன்
இயலாதவன் என்று
என்னுது இந்த உலகம்
தாவிக்கொண்டே இருந்தால்
தந்து கொண்டே இருக்கிறது
இந்த சாப்ட்வேர் உலகம்
அடுத்த வீட்டு
பழைய சோறு மணக்குது
நம்ம வீட்டு
அய்யர மீனுணா கூட
ரொம்ப கசக்குது
குரங்கிலிருந்து வந்தோம்
அல்லவா ?
அதனால் தான் தாவினால்
தருகிறார்கள் போல ?
தவறினால் மிதிக்கிறார்கள் போல ?
ஊரோட ஒத்து போறேன்
நானும் குரங்கா மாறுரேன் !
அடிக்கடி சீக்கிரம் தாவுறேன் !
Wednesday, July 7, 2010
பொருந்தா காமம்
காதல் , காமம் இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் , காதலோ காமமோ வயதை பார்த்து வருவதல்ல . 40 வயது angelina jolie ஐ 18 வயது பயனுக்கு பிடிக்காதா ? 55 வயது அப்பாவுக்குப் பிடிக்காதா ? 55 வயது அப்பா , 18 வயது பயன் இருவருமே ரசிப்பதில்லையா ? அது ஹாலிவுட் angelina மீது மட்டும் அல்ல , திருச்சி பீமா நகரில் இருக்கும் வெண்ணிலாவுக்கும் அது பொருந்தும் . ஆனால் சமுதாயம் , சம்பரதாயம் என்னும் வெளி உலகத்தின் பார்வைக்காக நம் ஆசைகளை , உணர்வுகளை பூட்டி வைத்துக்கொள்கிறோம் . இன்னும் உண்மையிலே நெஞ்சில் இருந்து சொல்ல வேண்டுமானால் , ஆண்கள் ஒரு பெண்ணை பார்க்கும்போது வயதை பார்ப்பதில்லை , வனப்பைத்தான் பார்ப்போம் . பெண்களுக்கும் இது பொருந்தும் . Converse is also true in this case .
பல பேர் முதலில் சைட் அடித்தது , அவன் school டீச்சர் , அல்லது தன அக்காவின் தோழியை ஆக இருக்கும் . ஆனால் இதனை வெளியில் சொல்லி இருக்க மாட்டார்கள் . அடுத்தவர்கள் தம்மை தவறாக எண்ணுவார்கள் என்று . தவறு , சரி என்பதெல்லாம் நமக்கு நாமே பிரித்துக் கொண்டவை , பெயரிட்டுக்கொண்டவை என பலருக்குத் தெரியாது . சிலருக்கு தெரிந்தாலும் மீற முடியாது , தம்மை சுற்றிய மூட உலகத்துக்காக ! இதனை தமிழில் அழகாக பொருந்தா காமம் என்று கூறுகிறார்கள் .
பொருந்தா என்பது என்னைப் பொறுத்தவரை சமுதாயத்துக்கு தான் . மனதுக்கோ , உடலுக்கோ அல்ல , ஊருக்குதான் . நடைமுறையில் இந்த சமுதாயத்தில் அவர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்வது சாத்தியமா என்று தெரியவில்லை . அதற்கு கூட சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவார்கள் , கலாசார சீர்கேடு என்று . ஆனால் 22 வயது பயன் 36 வயது பெண்ணின் மேலோ , 36 வயது பெண் 22 வயது பயன் மீது காதலோ , காமமோ கொள்வதை , அந்த உணர்வுகளை 25 வரிகளில் சொல்லி இருக்கேன் .
அடையார் அழகி நீ தான் !
அய்யனாவரம் அழகன் நான் தான் !
பஞ்சு உடம்பு நெஞ்சழுதக்காரி நீ !
கட்டு உடம்பு கள்ளன் நான்
காதல் பன்னா தப்பு இல்ல ..
அப்ப அன்பு கொண்டா குத்தம் இல்ல ..
இதில வெக்க பட ஏதும் இல்ல ..
வயது ஒன்னும் தடை இல்ல ..
பொருந்தா காமம் புதுசு இல்ல ..
சுற்றத்தை எண்ணி
நம் அன்பின்
அர்த்தத்தை வீணாக்கீடாத !
வலிமை இருந்தா
வயச ஏன் பார்க்கணும் ?
மனதில் துணிவு இருந்தா
இந்த உலகை ஏன் நாம்
கண் நோக்கனும் ?
காலையில் பிறந்து
மாலையில் சாகும் பூவுக்கும்
பல நாள் வாழும்
வண்ணத்து பூச்சிக்கும்
காதல் வருவதில்லையா ?
ஊரை பார்க்காதடி நீ
அது வாழ்ந்தா வருத்தப்படும் !
செத்து போனா சிரிக்கும் !
தப்பும் நியாமும்
இங்க ஊருக்கு ஊரு மாறும் !
நீதி வசதிக்கேற்ப மாறும் !
மனதுக்கு பிடிச்சிருந்தா போதும்
திருமணமோ மறுமணமோ
செய்து கொள்ளலாம்
மறுபிறவியா எடுக்க போறோம் ?
பூலோகம் பிடிக்கலைன்னா சொல்லு
என் பொன் நிலவே
வெள்ளியிலே நாம்
வீடு கட்டி வாழலாம் !!!

Subscribe to:
Posts (Atom)